Home LOCAL NEWS இலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம்!! வெளியான புகைப்படங்கள்

இலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம்!! வெளியான புகைப்படங்கள்

1000
Loading...

திருகோணமலை, சேருவில பகுதியில் உள்ள இரும்பு, செம்புக் கனிமங்கள் இருக்கும் இடத்தில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கத் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தங்க வளம் இருக்கும் இடத்திற்கு புதிய பொருளாதார பெறுமதியை ஏற்படுத்த தனியார் முதலீட்டாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

இலங்கையில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

Loading...

சேருவில பிரதேசத்தைச் சூழ இருக்கும் 100 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சுமார் 5 கிலோ மீற்றர் பரப்பளவில் தங்கம் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அசேல இத்தவல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here