Home LOCAL NEWS முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்து! படங்கள்

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்து! படங்கள்

675
Loading...

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினரின் ரக் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரே திசையில் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது ரக் மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Loading...

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்து! https://bit.ly/32m5olY

Posted by Jaffna7 tamil on Wednesday, October 16, 2019

மோட்டார் சைக்கிளை முந்தியவாறு சமிக்ஞையை ஒளிரவிடாது இராணுவ முகாமிற்குள் ரக் வாகனத்தை செலுத்த முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here