Home CINEMA NEWS ஷங்கர் மகாதேவன் மகனை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ள டி.இமான்!

ஷங்கர் மகாதேவன் மகனை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ள டி.இமான்!

43
Loading...

புதிய பாடகர்களை தான் இசையமைக்கும் படங்களில் அறிமுகம் செய்து வருபவர் இசையமைப்பாளர் டி.இமான். அந்த வரிசையில் தற்போது பிரபல பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக்கி உள்ளார்.

“றெக்க” படத்தின் இயக்குனர் ரத்ன சிவா. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து இயக்கும் படம் சீறு. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.

காதல், ஆக்‌ஷன் என்று கொமேஷியல் படமாக விறுவிறுப்பாக உருவாகி வருகிறது சீறு படம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

சீறு படத்தின் வாயிலாக பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

Loading...

இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமான் பதிவிட்டுள்ளதாவது:

சிவம் மகாதேவன் பாடிய பாடல் மிகப் பிரமாதமாக வந்துள்ளது. இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here