Home LOCAL NEWS 14 வயது சிறுமி கர்ப்பம்!! தந்தை கைது.

14 வயது சிறுமி கர்ப்பம்!! தந்தை கைது.

3912
Loading...

14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த குறித்த தந்தை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

Loading...

சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினால் சிறுமியை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது சிறுமி வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் தந்தை கைதாகியுள்ளார்.

மேலும் நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் தந்கை ஆஜர் செய்யப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட பின்னர் குறித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here