50 மடங்கு அதிக விலையில் விற்பனையாகும் உலகக்கிண்ண டிக்கட்

Loading...

லோர்ட்ஸில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு மறுவிற்பனை செய்யப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்கள் வழியாக வாங்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக ஐ.சி.சி எச்சரித்த போதிலும் இந்த விற்பனை இடம்பெறுகிறது.

இரண்டு இருக்கைகள் உடான டிக்கட்டுகள் நேற்று சில இடங்களில் 20,776 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Loading...

இது ஐ.சி.சி டிக்கட்டுகளை விற்பனை செய்யும் விலையை காட்டிலும் 50 மடங்கு அதிகமாகும்.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment