50 லட்சத்தை வழங்கினார் ஜனாதிபதி மைத்ரி

Loading...

சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு ஜனாதிபதி 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பை இன்று வழங்கினார் .

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகன சாரதிக்கு 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.

Loading...

பதிற் கடமை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment