யாழ் சுப்பமார்க்கட்டில் பல நாள் திருடர்கள் பிடிபட்ட சி.சி.ரீவிக் காட்சிகள் இதோ!!

Loading...

யழ்ப்பாணம் TCT நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஹெல்மெட் திருடியவர்கள் இன்று Cctv மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.

NP BCM 1641 என்ற இலக்கமுடைய நீல நிறமுடைய platina ரக மோட்டார் சைக்கிளையோ, இவர்களையோ தெரிந்தால் Thiyahie Charitable Trust (TCT) நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதால் திருடர்களை கைது செய்ய உதவி செய்ய இதை அதிகமாக பகிரவும்.

Loading...

பல நாள் திருடர்கள் பிடிபட்ட சி.சி.ரீவிக் காட்சிகள்

யாழ் சுப்பமார்க்கட்டில் பல நாள் திருடர்கள் பிடிபட்ட சி.சி.ரீவிக் காட்சிகள் இதோ!!

Posted by Jaffna7 tamil on Wednesday, July 24, 2019

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment