புகைரதத்துடன் மோதி இளம்பெண் உயிாிழப்பு..!

Loading...

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகைரதத்துடன் மோதி பெண் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.

கந்தான-ஆனியகந்த பகுதியில் தொடரூந்து கடவையில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

Loading...

உயிரிழந்த பெண் கொஸ்பெலன பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என கூறப்படுகின்றது.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment